tamilnadu

திருப்பூரில் பருத்தி ஏலம்

அவிநாசி ஜூன் 11- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் புத னன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது.   இந்த வாரம் நடை பெற்ற ஏலத்தில் மொத்தம் 3000 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி. எச்.பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ. 3800 முதல் ரூ.4700 வரையி லும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 1200 முதல் ரூ. 2000 வரையிலும் ஏலம் போனது.

;