tamilnadu

img

‘ராமர்’ அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!

ராமர் கோவிலை கட்டும் ராமஜென்ம பூமிதீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் தலைவரான மஹந்த் நித்ய கோபால் தாஸூக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள் ளது. இவர், அடிக்கல் நாட்டு விழாவில்பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.

;