tamilnadu

img

ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றிருக்கக் கூடாது!

“அனைத்து துறைகளிலும் வித்தகராக திகழ்ந்த பிரணாப் முகர்ஜி,தனது கடைசி நாளில்ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு ஏன் போனார்?என்பது எனக்கு புரியவில்லை’’ என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். பெங்களூருவில் அஞ்சலிக் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

;