tamilnadu

img

ஆன்மீகத்தை வைத்துகொண்டு பாஜக தில்லுமுல்லு செய்து வருகிறது

ஆன்மீகத்தை வைத்துகொண்டு பாஜக தில்லுமுல்லு செய்து வருகிறது. நோட்டாவுடன் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர்கள், நமது பணியை பற்றி பேச தகுதியில்லை. “இந்தியா’ கூட்டணி அனைத்திலும் முந்திக்கொண்டு இருக்கிறது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

அமைச்சர் பி.கே.சேகர் பாபு

;