tamilnadu

img

பாஜகவின் கோழைத்தனம்...

“மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக இருந்தால், பஞ்சாப் பாஜகஎம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்று துணிச்சலாக பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள்சட்டப்பேரவைக்கே செல்லாமல் புறக்கணித்தது, அரசியல் கோழைத்தனம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

;