தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

தலையங்கம்

உற்பத்தி இலக்குகள் கொள்கை வடிவம் பெறுமா?

yesterday • Update

இந்தியாவை உற்பத்தி மையமாக்க நிதி ஆயோக் 12 முக்கிய துறைகளைத் தேர்வு செய்துள்ளது. உற்பத்தியின் பங்கை உயர்த்தத் தேவையான நிதி மற்றும் நிர்வாகத் தெளிவு இத்திட்டத்தில் அவசியமாகிறது.

உற்பத்தி இலக்குகள் கொள்கை வடிவம் பெறுமா?

கால் நூற்றாண்டு பேரழிவுகளும் புதிய பன்முக உலக ஒழுங்கும்!

13 Sept 2026, 10:22 pm • Update

9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா நடத்திய போர்கள் உலக அமைதியைச் சீர்குலைத்துள்ளன. தற்போது சீனா மற்றும் பிற நாடுகளின் எழுச்சியால் புதிய பன்முக உலக ஒழுங்கு உருவாகி வருகிறது.

கால் நூற்றாண்டு பேரழிவுகளும் புதிய பன்முக உலக ஒழுங்கும்!

திருப்புவனம் காவல் நிலையச் சாவு: அதிர்ச்சிகரமான உண்மைகள்!

11 Sept 2026, 9:36 pm • Update

திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் குமார் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் உடலில் 44 காயங்கள் இருந்தன. 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்புவனம் காவல் நிலையச் சாவு: அதிர்ச்சிகரமான உண்மைகள்!

தமிழைத் தள்ளி வைப்பதா?

10 Sept 2026, 9:16 pm • Update

தமிழைத் தள்ளி வைப்பதா?
மதுரை மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இம்மாதம் 17ஆம்

தமிழைத் தள்ளி வைப்பதா?

புகைக்கும் விஷம்...பலியாகும் தேசம்!

9 Sept 2026, 8:36 pm • Update

புகை என்பது வெறும் புகையல்ல; அது மனிதனின் சுவாசப் பையையும் அவனோடு வாழும் உயிர்களின் எதிர்காலத்தையும் எரித்துச் சாம்பலாக்கும் நச்சுத் தீ. ‘திலான்செட்’ இதழின் உலகளாவிய நோய் சுமை ஆய்வறிக்கை நம் சமுதாயத்தின் பொறுப்பற்ற தன்மையைத்தோலுரித்துக் காட்டுகின்றது.

புகைக்கும் விஷம்...பலியாகும் தேசம்!

அவசர நிலைக் கொடுமையும் அர்த்தமற்ற பேச்சும்

8 Sept 2026, 9:03 pm • Update

அவசர நிலைக் கொடுமையும் அர்த்தமற்ற பேச்சும்
அவசர நிலைக் காலம் என்பது விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில் ஓர் இருண்ட காலமாகும். அந்த நாட்களில் ஜனநாயக தீபத்தை அணைந்து விடாமல் பாதுகாக்க நாடு

அவசர நிலைக் கொடுமையும்  அர்த்தமற்ற பேச்சும்

நல்லுறவும் தொடர்ச்சியான பேச்சுமே எல்லையில் அமைதியைக் காக்கும்!

7 Sept 2026, 9:55 pm • Update

இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LAC) நிலவிவரும் பதற்றங்களைத் தணிக்கும் விதமாக, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வச்சா-டாமாய் எல்லைப் பகுதி சந்திப்பில்

நல்லுறவும் தொடர்ச்சியான பேச்சுமே எல்லையில் அமைதியைக் காக்கும்!

உழைப்பாளி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் மெகா கிரிப்டோ மோசடி

6 Sept 2026, 10:00 pm • Update

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எஃப் க்யூ எல் (FQL) மற்றும் வி.ஜி (VG) செயலிகள் மூலம் அரங்கேறியுள்ள ஆயிரம் கோடி ரூபாய் கிரிப்டோ மோசடி, பல்லாயிரக்கணக்கான எளிய

உழைப்பாளி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் மெகா கிரிப்டோ மோசடி

இமயமலையின் எச்சரிக்கை மணி

4 Sept 2026, 11:42 pm • Update

இமயமலை என்பது இந்தியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளின் இயற்கைப் பாதுகாப்புக் கவசமாகமட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துக்கும் நீராதாரத்துக்கும் அடிப்படையாகவிளங்குகிறது.

இமயமலையின் எச்சரிக்கை மணி

வழக்கு மன்றத்திலும் ஒலிக்கட்டும் தமிழ்

3 Sept 2026, 9:16 pm • Update

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்கவும், பெயரை மாற்றவும் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒன்றிய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கு மன்றத்திலும் ஒலிக்கட்டும் தமிழ்

புள்ளிவிவர மாயாஜாலமும் உடைபடும் உண்மையும்!

2 Sept 2026, 8:51 pm • Update

புள்ளிவிவர மாயாஜாலமும் உடைபடும் உண்மையும்!
ஒன்றிய பாஜக அரசு “இந்தியா 7.8சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சியுடன் உலகிலேயே மிகவேகமாக வளரும் பொருளாதாரம்” என்று முரசு கொட்டுகிறது. ஆனால், மக்களின் நுகர்வு வளர்ச்சி வெறும்3.9 சதவிகிதத்திற்குள்ளே இருப்பது எப்படி?

புள்ளிவிவர மாயாஜாலமும் உடைபடும் உண்மையும்!

ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு முட்டுக்கொடுக்கும் இரட்டை நிலைப்பாடு

1 Sept 2026, 8:22 pm • Update

ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு முட்டுக்கொடுக்கும் இரட்டை நிலைப்பாடு
மத்திய ஆசியாவின் கிர்கிஸ் குடியரசு தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் இடையே, ஈரானியஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு முட்டுக்கொடுக்கும் இரட்டை நிலைப்பாடு
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.