பிரிவு
தேசம்
தீக்கதிர் முக்கிய செய்திகள்
14 Aug 2026, 9:13 pm • Update
சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டைட்டானியம்-டை-ஆக்சைடு முறையற்ற

சுதந்திர தின விழா 2026 1,057 பேருக்கு பதக்கங்களை அறிவித்தஒன்றிய அரசு
14 Aug 2026, 9:10 pm • Update
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,057 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல் மற்றும் சேவைக்கான பதக்கங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் 301 வீரதீர பதக்கங்களும், 92 குடியரசுத்தலைவர் பதக்கங்களும் அடங்கும்.

7 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் மாயம் உத்தரகண்டில் சுரங்க விபத்து
14 Aug 2026, 9:09 pm • Update
உத்தரகண்ட் சமோலி மாவட்டத்தில் நீர்மின் நிலைய சுரங்கப்பாதையில் நீர் புகுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

சாவர்க்கர் வழக்கு ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு
14 Aug 2026, 9:08 pm • Update
சாவர்க்கர் குறித்து விமர்சித்ததற்காக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உரிய முன் அனுமதி பெறாததால் கிரிமினல் நடவடிக்கைகளை நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

வட மாநிலங்களில் கனமழை தீவிரமடையும் ஐரோப்பிய வானிலை மையம் எச்சரிக்கை
14 Aug 2026, 9:06 pm • Update
பெர்லின்1975ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஐரோப்பிய வானிலை மையம் இங்கிலாந்தின் ரீடிங், இத்தாலியின் போலோக்னா, ஜெர்மனியின் பான் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

நல்சார் மாணவர்கள் விவகாரம் : பார் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
14 Aug 2026, 9:04 pm • Update
நல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் பார் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அமைதியான முறையில் போராட உரிமை உண்டு என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று

பாஜக பாணியில் கேரள முதலமைச்சர் விமர்சனங்களுக்கு அஞ்சி ஊடகங்களை மிரட்டும் அவலம் : 20 பதிவுகளை நீக்கிய மெட்டா
13 Aug 2026, 9:35 pm • Update
கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனை விமர்சித்து ஊடகங்கள் வெளியிட்ட 20 பதிவுகளை மெட்டா நிறுவனம் நீக்கியுள்ளது. அரசின் அழுத்தத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தரக்கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
13 Aug 2026, 9:34 pm • Update
பொட்டல உணவுகளில் சர்க்கரை, உப்பு அளவை குறிக்கும் லேபிள்களை அறிமுகப்படுத்தத் தயங்கும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-க்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஆர்டிஐ கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் எய்ம்ஸ், லோகியா மருத்துவமனைகள் பெல்லட் குண்டு தாக்குதல்
13 Aug 2026, 9:32 pm • Update
தில்லி நாடாளுமன்றம் அருகே நடந்த பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்த RTI கேள்விகளுக்கு எய்ம்ஸ், லோகியா மருத்துவமனைகள் பதிலளிக்க மறுத்துள்ளன. இதன் மூலம் ஒன்றிய அரசின் பொய் அம்பலமாகியுள்ளது.

மோடியின் நண்பர் அதானிக்கு தாராளம்! 83,800 சதுர அடி வன நிலத்தை விடுவித்த மகாராஷ்டிரா பாஜக அரசு
13 Aug 2026, 9:29 pm • Update
மகாராஷ்டிராவில் அதானி குழுமத்தின் சிமெண்ட் மற்றும் எரிவாயு திட்டங்களுக்காக 83,800 சதுர அடி வன நிலத்தை அம்மாநில அரசு விடுவித்துள்ளது. ராய்காட் மற்றும் அமராவதி பகுதிகளில் இந்த நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரூ.180 கோடியை வீணடித்த மோடி அரசு
13 Aug 2026, 9:27 pm • Update
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீட், ராமர் கோவில் முறைகேடு குறித்து விவாதிக்காமல் மோடி அரசு தவிர்த்தது. இதனால் 20 நாட்கள் அவை முடங்கி ரூ.180 கோடி வரிப்பணம் வீணாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் இந்துத்துவா கும்பல் ஊடுருவல் ஜந்தர் மந்தருக்கு வராத ஆர்எஸ்எஸ் ராஞ்சியில் மட்டும் உணவு விநியோகம்
13 Aug 2026, 9:26 pm • Update
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கும்பல் ஊடுருவி வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தில்லியில் மாணவர்களைத் தடுத்தவர்கள், இங்கு அரசியல் ஆதாயத்திற்காக உணவு வழங்குகின்றனர்.

