முந்தய பக்கம்

அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டம் வி.தொ.ச மாநாட்டில் வலியுறுத்தல்

1 hour before
அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டம் வி.தொ.ச  மாநாட்டில் வலியுறுத்தல்

அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டம் வி.தொ.ச மாநாட்டில் வலியுறுத்தல்

சிதம்பரம், அக் 10-பரங்கிப்பேட்டை அருகே பி. முட்லூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 11-வது பரங்கிப்பேட்டை ஒன்றிய மாநாடு நடை பெற்றது. மாநாட்டை மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தொடங்கி வைத்தார். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டை நிறைவு செய்து மாநிலக் குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன் பேசினார்.

புதிய ஒன்றியத் தலைவராக செல்வகுமார், செயலாளராக வாசுதேவன், பொருளாளராக அஞ்சாம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 12 பேர் கொண்ட ஒன்றியக் குழு அமைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram