பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம்
1 hour before
<p>பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம், ராமாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.பூபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ஏ.டி.கண்ணன்,துணைத்தலைவர் ஏ.ஆதிநாராயணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
