முந்தய பக்கம்

மாதர் சங்க கோவை மாவட்டப் பேரவை

14 Aug 2026, 11:01 pm
மாதர் சங்க கோவை மாவட்டப் பேரவை
<p><strong>மாதர் சங்க கோவை மாவட்டப் பேரவை</strong></p><p>கோவை, ஆக.14-மாதர் சங்க கோவை மாவட்ட சிறப்பு பேரவையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.</p><p>அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட சிறப்பு பேரவை வியாழனன்று, சங்க மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக எம்.அமுதா, மாவட்டச் செயலாளராக ஜெ.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram