சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர்
1 hour before

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் அண்ணாமலை அரசரின் 146-வது பிறந்த நாளில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஆர்.எஸ். குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.