முந்தய பக்கம்

கனடா நாட்டைச் சேர்ந்தவருக்கு இலக்கியத்திற்கான நோபல்

8 Oct 2026, 11:55 pm
கனடா நாட்டைச் சேர்ந்தவருக்கு இலக்கியத்திற்கான நோபல்
<p><strong>கனடா நாட்டைச் சேர்ந்தவருக்கு இலக்கியத்திற்கான நோபல் </strong></p><p>2026-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வியாழனன்று அறிவிக்கப்பட்டது. கனடா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஆன் கார்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பழங்காலச் செவ்வியல் இலக்கியமரபுகளையும், நவீன கவிதை வடிவங்களையும் இணைத்து எழுதுவதிலும், மரபு இலக்கியத் தொனியில் மிகவும் சாதுரியமான, நயம்படக் கூடிய வசனங்களையும் கவிதைகளையும்உருவாக்குவதிலும் ஆன் கார்சன் திறன் வாய்ந்தவர் என நோபல் கமிட்டி புகழாரம் சூட்டியுள்ளது.மரபுசார்ந்த கவிதை எல்லைகளைக் கடந்து; நாடகம், கட்டுரை மற்றும்தத்துவக் கருத்துக்களை ஒன்றிணைத்துப் புதிய இலக்கிய வடிவங்களை இவர் உருவாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram