முந்தய பக்கம்

ஓட்டுநர்கள் சங்க கிளை திறப்பு

3 Sept 2026, 12:54 am
ஓட்டுநர்கள் சங்க கிளை திறப்பு

ஓட்டுநர்கள் சங்க கிளை திறப்பு

விழுப்புரம், செப்.2-விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம், திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் ஏபிஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கண்டாச்சிபுரம் புதிய கிளை திறப்பு விழா கிளை தலைவர் ஜி.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் எம்.முருகன், சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.கணபதி ஆகியோர் பேசினர்.

கே.ஏழுமலை, எம்.முருகன், எம்.ஸ்ரீதர், ஏ.முரு கானந்தம், எம்.கலியன், எம்.செங்கேணி, ஜி.ஏழுமலை, கே.ஆறு

முகம், கே.கே.ஏழுமலை, கே.கே.முருகன், ஏ.பிர பாகரன், கே.ரமேஷ், எஸ்.அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சிஐடியு செங்கொடி ஏற்றி, புதிய பெயர் பலகை திறந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram