அயப்பாக்கம் ஊராட்சி முழுவதும் தெருக்களில் கழிவுநீர்
12 hours before
<p>அயப்பாக்கம் ஊராட்சி முழுவதும் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதை சரி செய்யக் கோரி செப்.13 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஊராட்சி அலுவலகத்தில் கிளைச்செயலாளர் ஷகிலா மனு அளித்தார். மதுரவாயல் பகுதிக்குழு உறுப்பினர்கள் மவை.கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
