முந்தய பக்கம்

பீகார் கோயில் கூட்ட நெரிசல்: 7 பேர் உயிரிழப்பு

4 hours before
பீகார் கோயில் கூட்ட நெரிசல்: 7 பேர் உயிரிழப்பு
<p>பீகார் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயில் அருகே இன்று காலை 6 மணியளவில் திடீரென மின்கம்பம் ஒன்று சாய்ந்ததால், அச்சத்தில் மக்கள் பதறியடித்து ஓடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்</p><p>இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சாம்ராட் சவுதிரி அறிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram