இடைத்தேர்தல்: அக்.5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!
yesterday
<p>இதைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக். 5, 6 ஆகிய இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக். 5, 6 ஆகிய இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அக்.6-ஆம் தேதி மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.</p>
