முந்தய பக்கம்

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

1 hour before
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

திருவண்ணாமலை, அக்.11-திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் யங் பிரைட்கிரிக்கெட்கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் முக்கூர் என். சுப்பிரமணியன் ரொக்கத் தொகை மற்றும் பரிசுகள்வழங்கி பாராட்டினார்.

பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், சென்னை பீச்கிரிக்கெட் அணி முதலிடத்தைப் பிடித்தது. செய்யாறு பிரைட் கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தையும்,செய்யாறு சாம்பியன் கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்தையும், செய்யாறு லயன் கிரிக்கெட் அணி நான்காம் இடத்தையும் பெற்றன.பரிசுத் தொகையாக முறையே ரூ.30,000,ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 வழங்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram