பயிர்க்கடன்கள் தள்ளுபடி! – முதலமைச்சர் அறிவிப்பு
3 hours before

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என விதி எண் 110-இன் கீழ் முதலமைச்சர்

ச.ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதேபோல், ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.40,000 வரையும், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரையும் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார்.