முந்தய பக்கம்

பூந்தமல்லி மற்றும் திருநின்றவூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடைத்

9 hours before
பூந்தமல்லி மற்றும் திருநின்றவூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடைத்
<p>பூந்தமல்லி மற்றும் திருநின்றவூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட</p><p>பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. கட்சியின் பூந்தமல்லி ஒன்றிய குழு சார்பில் பெரியார் நகர், நெமிலிச்சேரி, மேட்டுத்தெரு, பூந்தமல்லி உள்பட 9 கிளைகளில் நடைபெற்ற இத்தொடர் பிரச்சாரத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.மோகனா, பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஏ.பச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram