முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி 91வது

6 Aug 2026, 12:29 am
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி 91வது
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி 91வது வட்ட முகப்பேர் மேற்கு கிளை முன்னாள் செயலாளர் என்.மதுரை வீரனின் மனைவி செல்வி (வயது 55) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சரவணசெல்வி, ஏ.நடராஜன், வி.தாமஸ், சி.செங்கல்வராயன், பகுதி பொறுப்புச் செயலாளர் கே.தண்டபாணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram