முந்தய பக்கம்

தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம்

9 hours before
தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம்

தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் துண்டு பிரசுரம் வழங்கி மக்களுடன் கலந்துரையாடினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram