காலமானார்
2 hours before
<p><strong>காலமானார்</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 31-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தணி வட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.ரீசர் தாயார் வள்ளிவடிவேலு (வயது 76), வியாழனன்று (ஜூலை 30), திருத்தணி இந்திரா நகரில் உள்ள இல்லத்தில், உடல்நல குறைவால் காலமானார். அவரின் உடலுக்கு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.பெருமாள், ஆர்.தமிழ்அரசு, வட்டச் செயலாளர்வி.அந்தோணி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.அப்சல் அகமத், மூத்த தோழர் கே.செல்வராஜ், வட்டக் குழுஉறுப்பினர்கள் பாலாஜி, கரிமுல்லா, பிருந்தாவனம், செல்வி, ஜெயவேல் மற்றும் பலர் மலரஞ்சலி செலுத்தினர்.கட்சியின் மூத்த தோழர் ப.சுந்தரராசன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் ஆகியோர் தொலைபேசி மூலம்தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மறைந்த வள்ளிவடிவேலு உடல் திருத்தணியில் உள்ள மயானத்தில்வெள்ளியன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.</p>
