முந்தய பக்கம்

சிபிஎம் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் உறுதிமொழி ஏற்பு

5 hours before
சிபிஎம் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் உறுதிமொழி ஏற்பு
<p><strong>சிபிஎம் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் உறுதிமொழி ஏற்பு</strong></p><p>சென்னை, நவ. 26-நவம்பர் 26 வாக்குரிமை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் ஜி. செல்வாதலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத்வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வாசிக்க, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, இரா.முரளி,இ.சர்வேசன்,எஸ்.கே. முருகேஷ், கே.முருகன்,எஸ்.வி.வேணுகோபாலன், வெ.ஆறுமுகம், வெ.தனலஷ்மி, துறைமுகப் பகுதிச்செயலாளர் ஆர்.குமார் மற்றும்மாவட்டக்குழு உறுப்பினர்கள், துறைமுகப் பகுதி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram