குத்துச்சண்டை வீராங்கனைக்கு சிபிஎம் பாராட்டு
10 hours before

குத்துச்சண்டை வீராங்கனைக்கு சிபிஎம் பாராட்டு

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற மயிலாப்பூர், ரோட்டரி நகரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி கா.யோஷனா சனிக்கிழமையன்று (செப்.5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், கே.சாமுவேல்ராஜ், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், ரோட்டரி நகர் கிளைச் செயலாளர் விநாயகம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.