முந்தய பக்கம்

காலமானார்

1 hour before
காலமானார்
<p><strong>காலமானார்</strong></p><p>வேலூர், ஆக.5-குடியாத்தம் தாலுகா செதுக்கரை சிபிஎம் கிளை செயலாளர் ஜி. மார்கபந்து இணையர் எம்.லட்சுமி உடல்நலக்குறைவால் காலமானார்.செதுக்கரை இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள். கே.சாமிநாதன். பி.காத்தவராயன். செ.ஏகலைவன், எஸ்.பரசுராமன் இடைக்கமிட்டிசெயலாளர்கள் எஸ்.சிலம்பரசன், சி. சரவணன், வி.குபேந்திரன் மாவட்டகுழு உறுப்பினர் பி.குணசேகரன்,எம்.அண்ணாமலை, கே. முருகானந்தம். ஆர். மகாதேவன், கிளை செயலாளர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் அஞ்சலிசெலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram