முந்தய பக்கம்

கே.பி பூங்காவில் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் மனு

yesterday
கே.பி பூங்காவில் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் மனு
<p><strong>கே.பி பூங்காவில் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் மனு</strong></p><p>எழும்பூர் பகுதி கே.பி.பூங்காவில் உள்ள 14-வது பழைய பிளாக்கில் வசிக்கும் மக்களின் அடிப்படை குடிநீர் வசதியை மேம்படுத்தக் கோரி, சென்னை குடிநீர் வழங்கல் வாரிய உதவிப் பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம் மனு அளித்தார்.இந்தச் சந்திப்பின்போது மா.கோவிந்தசாமி, வி.சரவணன், மு.ஆனந்தன், மு.வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram