முந்தய பக்கம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்

4 Oct 2026, 2:06 am
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்
<p>தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ப. லட்சுமணனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டக்குழுவின் சார்பில் நடைபெற்ற இப்பிரச்சார இயக்கத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram