முந்தய பக்கம்

மலைவாழ் மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்

1 hour before
மலைவாழ் மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்
<p><strong>மலைவாழ் மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்</strong></p><p>தருமபுரி, அக்.3-காரப்பாடி மலைவாழ்மக்களின் நீண்ட கால கோரிக்கையான பல்வேறு சான்றிதழ்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை உள்வட்டம்,சிட்லிங் பகுதிக்குட்பட்ட காரப்பாடி மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, அரூர் வருவாய் கோட்டாட்சியர் செம்மலை தலைமையில் 79 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், 31 பிறப்புச்சான்றிதழ்கள், 46 பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் மற்றும் 2 வருமானச் சான்றிதழ்கள் என மொத்தம் 79 சான்றிதழ்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram