முந்தய பக்கம்

வாலிபர், மாணவர் சங்கம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

1 hour before
வாலிபர், மாணவர் சங்கம் விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம்

வாலிபர், மாணவர் சங்கம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,அக்.11-விழுப்புரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வாலிபர்சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் (அக்.11)ல் ஒன்றியபாஜக அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்மற்றும் இந்திய மாணவர் சங்கம் கருப்பு கொடியுடன் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சே.அறிவழகன், மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு டெல்லியில் அறவழியில் போராடிய தலைவர்களைகைதுசெய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram