முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் கேட்டு மனு

1 hour before
அடிப்படை வசதிகள் கேட்டு மனு
<p><strong>அடிப்படை வசதிகள் கேட்டு மனு</strong></p><p>ஈரோடு, அக்.13-பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளர்ச்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.</p><p>ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தொப்பம்பாளையம் ஊராட்சி. பவானிசாகர் - புளியம்பட்டி சாலை பிரிவிலிருந்து இந்தஊராட்சிக்குட்பட்ட ஜீவா நகர் வரை தார்ச்சாலை, தெருவிளக்கு அமைக்க வேண்டும். ஜீவா நகரில் கான்க்ரீட் தளம் அமைத்து, பொதுக்கழிப்பிடம், சாக்கடை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கவேண்டும். அத்துடன் ரீ சர்வே செய்து அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடுஅனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாயன்று மனுஅளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram