முந்தய பக்கம்

தங்கம் விலை சவரன் ரூ.1,800 குறைவு!

2 Sept 2026, 11:34 am
தங்கம் விலை சவரன் ரூ.1,800 குறைவு!

நேற்று மாலை தங்கம் சவரனுக்கு ரூ.1,680 குறைந்த நிலையில் இன்று காலை மீண்டும் ரூ.1,800 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று(02.9.2026) 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ. 1,11,600-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து ரூ. 13,950-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்ரி ஒரு கிராம் ரூ.250க்கும் ஒரு கிலோ 2,50,000க்கும் விற்பனையாகிறது.

Share
FacebookXWhatsAppTelegram