தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைவு!
8 hours before
<p>தங்கம் விலை இன்று குறைந்து 91,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.11,420க்கும் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் ரூ.91,360க்கும் விற்பனையாகிறது.</p><p>அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ ரூ.1.65 லட்சத்திற்கும் விற்பனையாகிறது</p>
