தங்கம் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
5 hours before
<p>இன்று(08.09.2026) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேபோல், வெள்ளியும் விலை மாற்றமின்றி கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது</p>
