முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு - இன்றைய நிலவரம்!

2 hours before
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு - இன்றைய நிலவரம்!

தங்கம் சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (28.10.2026) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,195-க்கும், சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,05,560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்றும் மாற்றமின்றி கிராம் ரூ. 220-க்கும், கிலோ ரூ. 2,20,000-க்கும் விற்பனையாகிறது.

Share
FacebookXWhatsAppTelegram