தங்கம் விலை உயர்வு! - இன்றைய நிலவரம்
4 hours before
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கும் விற்பனையாகிறது.</p><p>அதேபோல் வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.260-க்கும் கிலோவுகு ரூ.5,000 உயர்ந்து, ரூ. 2,60,000-க்கும் விற்பனையாகிறது.</p>
