முந்தய பக்கம்

ஞானேஷ்குமாரை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

2 hours before
ஞானேஷ்குமாரை  நீக்கக் கோரி   ஆர்ப்பாட்டம்

ஞானேஷ்குமாரை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

13 கோடி வாக்காளர்களின் உரிமையை பறித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம்கோரி பாகூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகூர் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.கமிட்டி உறுப்பினர்கள் வடிவேலு, பக்தவச்சலம், குப்பம்மாள், வேலாயுதம், ஹரிதாஸ் உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram