முந்தய பக்கம்

ஹோர்முஸ் நீரிணை : ஈரான் ஓமான் உடன்பாடு

8 Aug 2026, 8:53 pm
ஹோர்முஸ் நீரிணை  :  ஈரான் ஓமான் உடன்பாடு

ஹோர்முஸ் நீரிணை : ஈரான் ஓமான் உடன்பாடு

ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே ஒரு உடன்படு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்தை ஏற்பது தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அவ்வாறு ஏற்கப்பட்ட பிறகு ஒப்பந்தம் பற்றி முழு அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும் எந்தவொரு கப்பலும் ஈரானுக்கு அருகாமையில் உள்ள கடல் வழிப்பாதையைப் பயன்படுத்த வேண்டும். வெளியேறும் கப்பல்கள் ஓமானுக்கு அருகாமையில் உள்ள கடல் வழிப்பாதையைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தத் உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram