முந்தய பக்கம்

சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

1 hour before
சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

நியூஸ் தமிழ் மற்றும் பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டதை கண்டித்தும், தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீதான காவல்துறையினரின் அத்துமீறல்களைக் கண்டித்தும், வியாழனன்று (ஆக.6) சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் பொதுச்செயலாளர் கதிரவன், சென்னை பத்திரிகையாளர் சங்க (சியுஜெ) பொதுச்செயலாளர் ஷபீர் அகமது, வேலாங்கன் (டியூஜெ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram