தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2 ஆண்டாகியும் திறக்கப்படாத பொது விநியோகக்கூடம் தனியாருக்கு வீணடிக்கப்படும் அரசுப் பணம்

16 hours before
2 ஆண்டாகியும் திறக்கப்படாத பொது விநியோகக்கூடம் தனியாருக்கு வீணடிக்கப்படும் அரசுப் பணம்

2 ஆண்டாகியும் திறக்கப்படாத பொது விநியோகக்கூடம் தனியாருக்கு வீணடிக்கப்படும் அரசுப் பணம்

கிருஷ்ணகிரி, நவ.23-கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடவனம்பட்டி பகுதியில் 9 லட்சம் செல வில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் பன்நோக்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 2 ஆண்டு கள் கடந்தும் திறக்கப்படாததால் கடந்த ஜூலை மாதம் பொதுமக்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதற்குப் பிறகும் ஊராட்சி செயலாளரும் அரசு அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

பன்நோக்கு கட்டிடம் பொது விநியோக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனி யார் வாடகை கட்டிடத்தில் பொது விநியோகக்கூடம் இயங்கி வருகிறது. இதனால் வாடகையாகவும் கட்டிட செலவு எனவும் பல லட்சம் ரூபாய் அரசுக்கு வீணாக செலவாகி உள்ளது.

எனவே பன்நோக்கு கட்டிடத்தை பொது விநியோக திட்டத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.