முந்தய பக்கம்

அடுக்குமாடி கட்டடம் இடிந்து மகாராஷ்டிராவில்9 பேர் பலி

yesterday
அடுக்குமாடி   கட்டடம் இடிந்து மகாராஷ்டிராவில்9 பேர் பலி
<p><strong>அடுக்குமாடி கட்டடம் இடிந்து மகாராஷ்டிராவில்9 பேர் பலி</strong></p><p>மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிவாண்டியில் 4 மாடி கட்டடம் ஒன்றில் ஒவ்வொரு தளத்திலும் தலா 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள் இருந்தன. வியாழனன்று இரவு 11.30 மணியளவில் கட்டிடத்தில் ஒரு பக்கம் இடிந்துள்ளது. சிலர் வெளியேறிய நிலையில் கட்ட</p><p>டத்தின் மற்றொரு பகுதியும் இடிந்தது.ஏற்கெனவே பல்வேறு குடும்பங்கள் அக்கட்டடத்தை காலி செய்து இருந்ததாகவும் மராமத்துப் பணியில் இருந்ததொழிலாளர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram