முந்தய பக்கம்

பால் கொள்முதல் விலை உயர்வு கோரி செங்கோட்டையில் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

5 Aug 2026, 9:56 pm
பால் கொள்முதல் விலை உயர்வு கோரி செங்கோட்டையில் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p>பால் கொள்முதல் விலை உயர்வு கோரி செங்கோட்டையில் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்</p><p>தென்காசி, ஆக. 5-பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவில் புதனன்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செங்கோட்டை பால் கூட்டுறவு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ராஜகோபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தி.கணபதி, மாவட்ட துணைச் செயலாளர் பி. வேலுமயில், தாலுகா தலைவர் கே.சின்னசாமி ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் முருகன் மற்றும் பலர்பங்கேற்றனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram