முந்தய பக்கம்

2026-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

yesterday
2026-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
<p>2026-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஒவ்வொரு ஆண்டும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி நோபல் பரிசை வழங்கி வருகின்றது. நேற்று 2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த கார்ல் டெய்செரோத், ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹெகேமன், ஜார்ஜ் நாகெல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.</p><p>இதை தொடர்ந்து, இன்று 2026-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கான தீர்க்கமான பங்களிப்புகள் மற்றும் விண்வெளி மூலங்களிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram