புதுச்சேரியில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு
6 hours before
<p><strong>புதுச்சேரியில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு</strong></p><p>மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் வெள்ளிக்கிழமை (11.09.2026) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் பெ. ராஜவேலு, சிவக்கொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாராயணசாமி, சாய் ஜே சரவணன் குமார், வையாபுரி மணிகண்டன், விக்னேஷ் கண்ணன், அழகு (எ) அழகானந்தம் மற்றும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p>
