முந்தய பக்கம்

ஒடிசாவில் கனமழை 7 லட்சம் பேர் பாதிப்பு

yesterday
ஒடிசாவில் கனமழை  7 லட்சம் பேர் பாதிப்பு
<p><strong>ஒடிசாவில் கனமழை 7 லட்சம் பேர் பாதிப்பு</strong></p><p>ஒடிசாவில் பெய்து வரும் கன மழையால் சுமார் 7 லட்சம் மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் ஹிரா4D (ஹிராசுட்) அணையிலிருந்து 14 ஷட்டர்கள் மூலம் நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே மகாநதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தில் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram