முந்தய பக்கம்

பொன்னேரியில் வாக்குரிமை பாதுகாப்பு உறுதி மொழி

5 hours before
பொன்னேரியில் வாக்குரிமை பாதுகாப்பு உறுதி மொழி
<p><strong>பொன்னேரியில் வாக்குரிமை பாதுகாப்பு உறுதி மொழி</strong></p><p>இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறுவப்பட்ட நவ 26 அன்று வாக்குரிமை பாதுகாப்பு தினம் உறுதி ஏற்பு நிகழ்ச்சி பொன்னேரியில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், மூத்த தோழர் கே.செல்வராஜ், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.கலாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram