மேலாண்மை இயக்குநர் த.வேல்முருகன்
2 hours before
<p>மேலாண்மை இயக்குநர் த.வேல்முருகன் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப்பெறக் கோரி இராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பாக இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் மாவட்ட தலைவர் இல.விஜயராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.</p>
