முந்தய பக்கம்

ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர், உதவி இயக்குனர்

14 Aug 2026, 11:03 pm
ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர், உதவி இயக்குனர்
<p>ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர், உதவி இயக்குனர் பணியிடங்களில், அயல்துறையை சேர்ந்த இந்திய வனப்பணி அலுவலர்களை நியமித்ததை கைவிட வேண்டும். ஆறு மாத காலங்களாக நிரப்பப்படாமல் உள்ள பதவி உயர்வு பணியிடங்களான உதவி இயக்குநர், கூடுதல் இயக்குநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வெள்ளியன்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram