முந்தய பக்கம்

தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நினைவு கல்வெட்டு திறப்பு

1 hour before
தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நினைவு கல்வெட்டு திறப்பு

தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நினைவு கல்வெட்டு திறப்பு

சென்னை, செப். 22 -தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.பஞ்சரத்தினத்தின் 5ஆம் ஆண்ட நினைவு தினம் செவ்வாயன்று (செப்.22) அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை -2ன் சார்பில் பல்லாவரம் கோட்ட அலுவலகத்தில் அவரது நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. கோட்ட துணைத்தலைவர் டோமினிக்சேவியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த தலைவர் எஸ்.அப்பனு கல்வெட்டை திறந்து வைத்தார்.அமைப்பின் காஞ்சி மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்விஜயலட்சுமி, கிளை-2ன் தலைவர் டில்லிக்குமார், செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை, பொருளாளர் பிரபுதேவா,தென்சென்னை கிளை-1ன் செயலாளர் எஸ்.குமார், ஓய்வூதியர் நல அமைப்பின் நிர்வாகிகள் என்.கிருஷ்ணமூர்த்தி, லாரன்ஸ் சகாய ஆரோக்கியராஜ், பங்குனியான்உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram