முந்தய பக்கம்

எஸ்.ஐ.ஆர் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது

8 Oct 2026, 11:56 pm
எஸ்.ஐ.ஆர் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது
<p><strong>எஸ்.ஐ.ஆர் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது</strong></p><p>உச்சநீதிமன்ற முன்னாள்நீதிபதி கோபால கவுடா பேச்சுஎஸ்.ஐ.ஆர் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா கூறியுள்ளார்.இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றப் போராட்டத்தில் பங்கேற்று அவர் மேலும்கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக, நான் இங்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க வந்துள்ளேன். வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை (மே 27, 2026) நான் ஏற்கவில்லை. அந்தத் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது. எஸ்.ஐ.ஆர் மூலம்ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டங்களை இந்தப் பூமியில் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இளைஞர்களை ‘கரப்பான் பூச்சி’ என்று தற்போதைய தலைமை நீதிபதி (சூர்யகாந்த்) கூறிய பொறுப்பற்ற அறிக்கையே இந்த மக்கள் போராட்டத்திற்கும் ஒற்றுமைக்கும் வழிவகுத்தது என்பதை நாம் நினைவு கூற வேண்டும்” என அவர் கூறினார்</p>
Share
FacebookXWhatsAppTelegram