முந்தய பக்கம்

அரசியலமைப்பு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் மாணவர்கள்

5 hours before
அரசியலமைப்பு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் மாணவர்கள்

அரசியலமைப்பு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் மாணவர்கள்

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர், சங்கத்தின் தென்சென்னை மாவட்டத்தலைவர் அமர்நீதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலாளர் ச.ஆனந்தகுமார், மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram